அறிவோம் இஸ்லாம்..

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்....

இஸ்லாமிய கேள்வி பதில்கள்:

🌻1)ஸிஹாஹ்  ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன?

A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா

🌻2)அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

🌻3)அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்?

A) (1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித் இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா)

🌻4)அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்?

A) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல் (புகாரி)

🌻5)ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது?


A) ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது.

🌻6) பிர்அவ்ன்னின் மனைவியின் பெயர் என்ன?

A)ஆஸியா

🌻7)ஆதம் (அலை) அவர்களின் சிறப்புப் பெயர் என்ன?

A)அபுல் பஷர்
 அபுல் அவ்வல்

🌻8) அபு லஹப் அவர்களின் மனைவியின் பெயர்?

A) உம்மு ஜமீல்

🌻9)"சத்தியம்" என்பதனை அறபியில் எப்படி அழைப்பர்?

A) ஹக்

🌻10)இணை வைப்பவரை அரபியில் எவ்வாறு அழைப்பர்?

A) முஸ்ரிக்



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இன்ஷா அல்லாஹ் ...
இறைவனின் உதவியோடு இனிவரும் நாட்களில்
இஸ்லாமிய அறிவை தேடிய பயணம் தொடரும்......

Comments

Popular posts from this blog

குர்ஆன் பற்றி அறிவோம்...

இஸ்லாமிய கேள்வி பதில்கள்

இஸ்லாம் பற்றிய அடிப்படை கேள்விகள்..